கோல்டுகோஸ்ட்:

காமன்வெல்த் போட்டியில் இந்தியா 7வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமனல் வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் இந்திய வீரர்கள் 6 தங்கப் பதக்கங்களை பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இன்று நடந்த மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் சிங்கப்பூரை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. இந்திய வீராங்கணை 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.