ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி

லக்னோவில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடை பெற்று வருகின்றது.

 

இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ஜூனியர் அணிகள் மோதின.விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் இந்திய அணி 4-2 என்ற ஸ்கோர் மூலம் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது .

 

 

India Junior Hockey team enters final of Junior world cup. Beats Australian Junior Team 4-2 on penalty shoot out.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: indian junior team enter final of junior hockey world cup, junior world cup hockey 2016
-=-