ஆசிய விளையாட்டு….இந்திய ஆண்கள் வில்வித்தை அணி இறுதி போட்டிக்கு தகுதி

ஜகர்த்தா:

ஆசிய விளையாட்டு போட்டியில் ஒருங்கிணைந்த ஆண்கள் வில்வித்தை இறுதி போட்டிக் இந்தியா தகுதி பெற்றுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று ஒருங்கிணைந்த ஆண்கள் வில்வித்தை அறை இறுதி போட்டி நடந்தது. இதில் இந்தி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டியில் தென்கொரியா அணியை எதிர்த்து இந்தியா விளையாடுகிறது.

இதேபோல் ஒருங்கிணைந்த மகளிர் வில்வித்தை போட்டியிலும் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த அணியும் தென் கொரியாவை எதிர்த்து இறுதி போட்டியில் விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.