குவைத்துக்கு வேலை தேடி வரும் இந்திய தொழிலாளர்கள் தவிர்க்க வேண்டிய சென்னை ஏஜென்சி உள்பட நிறுவனங்கள் பட்டியல்!

நெட்டிசன்:

Kuwait tamil pasanga  முகநூல் பதிவு…

குவைத்தில் வேலைக்கு வரும் இந்திய தொழிலாளர்கள் தவிர்க்க வேண்டிய கம்பெனிகள் மற்றும் இந்திய ஏஜென்சிகள் பட்டியல் விபரங்கள்  அங்குள்ள இந்திய தூதரகம் வெளியிட்டு உள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்த ஏஜன்சி பெயரும் இடம்பெற்றுள்ளது.

குவைத்தில் இந்திய தூதரகம் தங்கள் அதிகாரபூர்வ இந்தியஅரசின் வலைத்தள பக்கத்தில் ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி,  குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடு களில் பல இந்திய தொழிலாளர்கள் போலியான ஏஜென்சிகள் இடைத்தரகர்கள் மற்றும் இல்லாத வளைகுடா நாடுகளில் இல்லாத மற்றும் மூடப்பட்ட உள்ள பல்வேறு நிறுவனங்கள் பெயரில் மேலும் பல்வேறு வழிகளில் போலியான வேலை வாய்ப்புகள் சம்மந்தமான அழைத்து வந்து ஏமாற்றப்படுவதுடன், பல்வேறு சித்திரவதை மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் செய்திகள் அன்றாடம் பார்க்கிறோம்.

 இந்நிலையில் குவைத்தில் சமீபகாலத்தில் 200 ற்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் இவ்வாறான அழைத்து வரப்பட்டு, சில தினங்களுக்கு முன்பு 72 இந்திய தொழிலாளர்கள் தவித்து வருவது வரையில் பல பிரச்சனைகள் இந்திய தூதரகம் மற்றும் குவைத் தொழிலாளர் துறை அமைச்சகத்தின் மேற்பார்வை உள்ள மற்றும் தீர்வு காணவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுபோல் தனிநபர் பலர் வீட்டுத் தொழிலாகவும் வந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். இதையடுத்து குவைத்தில் வேலைக்கு வரும் இந்திய தொழிலாளர்கள் முக்கியமாக தவிர்க்க வேண்டிய குவைத்தில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் பல்வேறு துறை சார்ந்த வேலைகள் வழங்கும் ஏஜென்சிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதுபோல் இந்தியாவில் உள்ள பல ஏஜென்சிகள் நிறுவனங்கள் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்த ஒரு ஏஜென்சி நிறுவனமும் இடம்பெற்றுள்ளது.

அதன் முழு விபர பட்டியல்: List Listndian Embassy Companiesto Avoid:

குவைத்தில் தவிர்க்க வேண்டிய பட்டியல்

 1. Al Blassem General Trading & Contracting Company
 2. Ashi General Trading & Contracting Company
 3. Gersen General Trading & Contracting Company
 4. Al Welaya Travel & Tourism
 5. Al Ateeqi Company
 6. Al-Amer Electrical Company Limited
 7. Saad Mashood
 8. Al Saqlawi International Company
 9. London Group of Medical Services
 10. Azad Arabian General Trading & Contracting Company
 11. Saad Mutlak Dakhnan for Home Care Services Company
 12. National Contracting Company
 13. Kuwait Industrial Refinery Maintenance and Engineering Company (Kremenco)
 14. Al-Hazem Car Est.
 15. Talal S.f. Al-Ali Clinic
 16. Al-Sabah Furniture
 17. Wataniya Opticals Company
 18. First Land Trading & Contracting Company
 19. Baith Al Akhwat General Trading
 20. World of Design Company
 21. International City Corp Company For General Trading & Contracting
 22. Martyar Al Asrar Al Qabandi Bilingual School
 23. Elite Universal Group General Trading & Contracting Company
 24. Al Musthashar United General Trading & Contracting Company
 25. Badar Naser Haji Shhran Al Tandamak
 26. Gents Master Hand Tailors
 27. Al Abraq Trading Company
 28. Al-Abraj Cleaning & Contracting Company & Its Owner Shri Shaker M. Hassan
 29. Al-Khandak Security Company
 30. General Trading Company (GTC)
 31. Kuwait Al-Soqoor Security & Protection
 32. Arab Centre for Commercial & Real Estate Company
 33. Ahmad Ghuloum Redha Ashkanani Co. for Gen. Trading & Contracting W.l.l.
 34. TGM Engineering Co.
 35. Al Mishal Centre for Cloaks
 36. Jowhara Dorain General Trading and Contracting Co.
 37. Gulf Car Rental Company
 38. Al Masa Center Laundary Co.
 39. Safeer Al Nida Co.
 40. Wael Al Nusif Trading Co.
 41. Basco International Co. General and Contracting
 42. First Kuwaiti General Trading Co.
 43. Sabah International Group General Trading And Contracting
 44. Oxygen Hard Line Co.
 45. Al Taan General Trading & Contracting Company & Its Associate Man Tech Services
 46. Sahraâs Al-Roala General Trading & Contracting Company
 47. Al-Abraj Cleaning Building & Cities Contracting Company
 48. Al Mudeer Transport Company
 49. Aqueela Foodstuff Company
 50. Al Layali Cargo Transport Co.
 51. Bronzia Projects General Trading and Contracting Co.
 52. Al Kahla Goods Transport Est.
 53. Mashal Lilubi Wal Bashoot
 54. Kharafi National KSC
 55. Kharafi National KSC (Closed )
 56. General Trading
 57. Bayan National Construction and Contracting Company
 58. Al Bahar Medical Services Co.
 59. Tareq Co. W.l.l
 60. SKS Group Gen. Trad. And Contracting Co. W.l.l
 61. Al Manar Factory for Production and Packaging of Black and White Cement
 62. Sabic Global Factory Aluminium Fabrication
 63. Al Thaqeb Trading Co./al Thaqib Chocolate Co.
 64. Al Mishal Co./Abaya & Bishoot Workshop Center
 65. Bin Hamza General Trading & Contracting Co./Al-Sabaeal Al-Alamia for the Repair Of Jewellery & Silver
 66. Fahad Al Salem Sons @ Partners General Trading & Cont. Co.
 67. UNI Sign Advertising Co.
 68. Al Futooh International Gen. Trad. & Cont. Group
 69. Ghazwan Trading & Contracting Company
 70. First Projects General Trading & Contracting Company
 71. Care Services ( Al Raaya Company For Builders & Cities Cleaning Contracting)
 72. Al-Ruwad United General Trading & Contracting Company
 73. Al Reaya Company for Building & Cities Cleaning Contracting
 74. Al Essa Medical & Scientific Equipment Co.
 75. Naser Golden General Trading And Contracting Group
 76. National Ready Mix Concrete Company
 77. Al-Raqeeb General Building Contracting Co.wll
 78. Rawnaq United General Trading & Contracting Co. / Taiyaba Kitchens From Steel Fabrication
 79. Hameed Mazyad Ali Aladwani
 80. Nest Logistics Services Company W.l.l
 81. Enasco General Trading and Contracting Company W.l.l.
 82. Crystal House General Trading Co
 83. Advanced Technology Company(Atc)
 84. Swiss Medical Services
 85. Abdulla Yousef Al Radwan Gen. Trad. & Cont. Co. W.l.l.
 86. Speed United Gen. Trad. & Cont. Co.
 87. Hytham Restaurant
 88. Al Alamiyah For Manufacturing Tempered Glass Co.w.l.l
 89. Lobster Lake Restaurant
 90. Sakeena Book Stall/Sakina International General Trading Co.
 91. Quds Al Ahliya Co. General Trading
 92. Al Ahlia General Trading and Contracting Co.

List of Indian Embassy  RecruitingAgencies to Avoid:

தவிர்க்க வேண்டிய இந்திய ஏஜென்சிகள்
1 M/s. IQ Educational Academy, Chennai
2 M/s. S.G. Travel Agency Pvt. Ltd, Mumbai.
3 M/s. Kapoor K.L. Enterprises-Manpower Consultant
4 M/s. S.F. international Pvt.Ltd, Delhi
5 M/s.N.D. Enterprises, New Delhi
6 M/s. Aaina Travels Enterprises, Mumbai
7 M/s. Sara Overseas Pvt. Ltd, New Delhi
8 M/s. U. S. International, New Delhi.
9 M/s. Saba International Tour & Travel, Delhi.
10 V. MEX Consultant Services, New Delhi.
11 M/s. Star Enterprises, Patna.
12 M/s. SMP Service, UP.
13 M/s. Amazing Enterprise, Mumbai.
14 M/s. Java International, New Delhi.
15 M/s. Star International, New Delhi
16 M/s. Settle International, Zirakpur
17 M/s. Global Services, Mumbai
18 M/s. International HR Consultant