இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் இன்று

இந்திய விடுதலை போராட்ட வீரரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்பட்டவருமான வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் இன்று.