அர்ஜூன் கபூரின் ‘India’s Most Wanted’ திரைப்பட ட்ரைலர்…!

பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர் நடிப்பில் உருவாகி வரும் ‘India’s Most Wanted’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது .

‘No One Killed Jessica’ திரைப்பட புகழ் இயக்குநர் ராஜ் குமார் குப்தா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர் நடிக்கும் திரைப்படம் India’s Most Wanted.

பயங்கரவாதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம் . அர்ஜூன் கபூரை இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு புதிய அவதாரத்தில் இயக்குநர் காண்பித்துள்ளார். வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை தேடி செல்லும் நாயகனின் கதையை சற்று விருவிருப்பாக நகர்த்தி சென்றுள்ளார்.

Fox Star Studios நிறுவனத்துடன் இத்திரைப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார் இயக்குநர். வரும் மே 24, ஆம் நாள் இத்திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி