திருப்பதியில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு இண்டிகோ விமான சேவை

திருப்பதி:

திருப்பதியில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு இண்டிகோ விமான போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது.

 

திருப்பதி விமான நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ இந்த விமான சேவையை தொடங்கி வைத்தார்.