இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: 5.3 என்ற ரிக்டர் அளவாக பதிவு


ந்தோனேசியாவின் சவும்லக்கி தீவு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது.

நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்துக்கொண்டு சாலைக்கு ஓடிவந்து சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

லேசான நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

You may have missed