சசிகலாவை விசாரிக்காமலே, குறுக்கு விசாரணைக்கு அனுமதிப்பதா?

நெட்டிசன்:

சாவித்ரி கண்ணன் அவர்களின் முகநூல் பதிவு

நீதிபதி அறுகமுகசாமி விசாரணை கமிஷன் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் உள்ள உண்மைகளைகண்டறிய நியமிக்கப்பட்டது.

இதில் முதல் நபராக விசாரிக்கப்பட்டிருக்க வேண்டிய சசிகலாவை இது வரை விசாரிக்கவே முடியவில்லை.

ஆனால் விசாரணைக்கு ஒத்துழைப்பு தந்தவர்களை சசிகலா குறுக்கு விசாரணை செய்யஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனில் இது விசாரணைக்கு ஒத்துழைப்பவர்களை அச்சப்படுத்தாதா?

கார்ட்டூன் கேலரி