13வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இன்ஸ்பெக்டர் புகழேந்தி பணியிடை நீக்கம்! காவல்ஆணையர் அதிரடி

சென்னை: 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த எண்ணூர் இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் புகழேந்தியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.