இணைய தளம் : மோடியை பின் தள்ளிய நடிகர் நடிகைகள்

டில்லி

ன்ஸ்டாகிராம் இணையதளத்தில் பிரதமர் மோடியை விட நடிகர், நடிகைகளுக்கு அதிக பின் தொடர்பவர்கள் உள்ளனர்.

பொதுவாக வலை தளங்களில் பிரதமர் மோடி முதல் இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.    அதே நேரத்தில் அனைத்து வலை தளங்களிலும் நடிகர் நடிகைகள் குறித்த செய்திகளே பரபரப்பாக பதியப் படுகின்றன.   இந்நிலையில் இன்ஸ்டாகிராம் இணைய தளத்தில் பிரபலங்களின் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை பட்டியல் வெளியாகி உள்ளது.

அதில் நடிகை பிரியங்கா சோப்ராவு 2.3 கோடியுடன் முதல் இடத்திலும் தீபிகா படுகோனே 2.49 கோடியுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.  பிரதமர் மோடிக்கு 1.35 கோடியுடன் ஐந்தாம் இடம் கிடைத்துள்ளது.

அந்த பட்டியல் வருமாறு :

பிரியங்கா சோப்ரா – 2.5 கோடி

தீபிகா படுகோன் – 2.49 கோடி

விராட் கோலி – 2.27 கோடி

சல்மான் கான் – 1.73 கோடி

நரேந்திர மோடி – 1.35 கோடி

ஷாருக்கான் – 1.33 கோடி

அமிதாப் பச்சன் – 95 லட்சம்

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Instagram : Priyanka chopra first in followers list
-=-