இந்து மதத்தை அவமதித்தாக கிருஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ். மீது வழக்கு பதிவு

efafe05b-41e8-4d11-9c38-81c76d3b9c17otherimage

சென்னை:

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய கிருஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ்., இந்துக் கடவுள் ராமரை அவமதித்தாக புகார் எழுந்தது.  இந்துத்துவ அமைப்புகள்,  கிருஸ்துதாஸ் காந்திக்கு கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் தினமலர் திருச்சி பதிப்பின் அதிபரும் இந்துத்துவ பிரமுகருமான கோபால்ஜி புகார் கொடுத்ததின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி