இந்துக்கள் அதிகம் உள்ள தமிழகத்தில் பாஜக தோல்வி: PTR பழனிவேல் தியாகராஜன்

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்களுடனான நேர்காணல் .

மக்களவை தேர்தல்ல திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கு. பாஜக எதிர்ப்பலை அந்த அளவுக்கு இருந்ததா ?

கம்யூனிஸ்ட் சார்பா திரு. சு. வெங்கடேசன் அவர்கள் களம் கண்டார். அவருக்கு வாக்கு சேகரித்த அனுபவம் பற்றி சொல்ல முடியுமா ?

மதுரையில திமுக – அமமுக இடையே தான் போட்டி இருக்கும்னு பலரும் கணிச்சாங்க. முன்னாள் அமைச்சர் காளிமுத்துவோட மகன் டேவிட் அண்ணாதுரை அமமுக தரப்புல நிறுத்தப்பட்டிருந்தார். ஆனா தேர்தல் முடிவுகள் அமமுகவை பின்னுக்கு தள்ளி, திமுக – அதிமுக அப்டின்னு மறுபடியும் பழைய நேரடி போட்டியை உருவாக்கியிருக்கே ?

மார்கரேட் மீனாட்சி அவர்களை எப்ப சந்திச்சீங்க ? எப்படி காதல் மலர்ந்தது ? அந்த தருணம் பற்றி சொல்ல முடியுமா ?

கர்நாடக இசை கலைஞர் சுதா ரகுநாதன் அவர்களுடைய மகள் காதல் செய்வதாக வெளியான தகவலையடுத்து, அவங்க மதம் மாறி திருமணம் செய்ய முன்வந்திருக்கிறதா பத்திரிக்கை எல்லாம் வெளியாகியிருந்துச்சு. இதற்கு மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிச்சாலும், நீங்க இந்த விவகாரத்தை எப்படி பார்க்குறீங்க ?

போன்ற கேள்விகளுக்கு பதிலளித்தார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: dmk, Madurai, Priya gurunathan, PTR Pazhanivel Rajan
-=-