இன்சமாம்-உல்-ஹக் பாக்கிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராக நியமனம்

இன்சமாம்-உல்-ஹக் பாக்கிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராக நியமனம்.

inzy

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்சமாம் சுதந்திரம் மற்றும் குறுக்கீடு இல்லாமல் வேலை செய்ய புதிய தேர்வு குழு முழு சுதந்திரம் வழங்க வாக்குறுதி அளித்தது என்று இன்சமாம் கூறினார்.

முன்னாள் டெஸ்ட் ஸ்பின்னர் துசீப் அகமது, முன்னாள் டெஸ்ட் வீரர் வாஜஹடுல்லாஹ் வஸ்தி மற்றும் முன்னாள் பாக்கிஸ்தான் ஆல்ரவுண்டர் வாசிம் ஹைதர் புதிய தேர்வு குழு உறுப்பினர்கள் என இன்சமாம் அறிவித்தார். மேலும் இந்த தேர்வு குழு பாகிஸ்தான் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இணை உறுப்பினராக இருப்பார்கள் அவர்களுடைய ஆலோசனையும் புதிய தேர்வு குழு ஏற்றுக்கொள்ளும் என்று இன்சமாம் கூறினார்.

இந்த புதிய தேர்வு குழு பாகிஸ்தான் கிரிக்கேட்டிக்கு ஒரு நல்ல மற்றம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் வரவேற்று உள்ளனர்.