IPL 2016: தோனி புனே வென்றது

IPL 2016: தோனி புனே வென்றது.

மும்பையை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் புனே வென்றது. மும்பையில் நேற்று IPL 2016 முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் புனே சூப்பர் ஜியென்த்ஸ் அணிக்கும் நடைபெற்றது.
டாஸ் வென்று மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய களம் முடிவுசெய்தார் . புனேவின் அசத்தலான பந்து வீச்சில் ஐந்து ஓவரில் மளமளவென விக்கெட்கள் இழந்து 20 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்தது.

PhotoGrid_1460265301949

இந்த இலக்கை புனே அணி 15 ஓவர் இருக்கும் நிலையில் ஒரு விக்கெட் இழந்து போட்டியை வென்றது.

மும்பை இந்தியன்ஸ் 121/8 (ஹர்பஜன் சிங்க் 45*, மார்ஸ் 2-21) – புனே சூப்பர் ஜியென்த்ஸ் 126/1 (ரஹானே 66*, டு ப்ளஸி 34)