டெல்லி IPL 2016 யில் முதல் வெற்றி

நேற்றிரவு டெல்லியில் IPL 2016 ஏழாவது போட்டி கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கும் சாஹீர் கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு இடையில் நடைபெற்றது.

PhotoGrid_1460767526324

டாஸ் வென்ற டெல்லி அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பேட்டிங் செய்யும் மறு அழைத்தது. விஜய் 1 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். பின்னர் வோரா மர்ஷ் ஜோடி பொறுமையான ஆட்டம் எடுபடுவில்லை 6 வது ஓவர்யில் மர்ஷ் மிஷ்ரா விடம் அவுட் ஆனார். தங்களது அதிரடி ஆட்டம் முலம ரசிகர்களை மகிழ்ச்சி அளித்த மில்லர் மற்றும் மேக்ஸ்வெல் இன்றய ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்தனர் அவர்கள் விக்கெட்டையும் மிஷ்ரா கைப்பற்றினர். டெல்லியின் சீரப்பன பந்து வீச்சும் அவர்களது தரமான ஃபீல்டிங் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்தது.

112 எடுத்தல் வெற்றி என்ற இலக்கை டெல்லி வீரர்கள்  தே கோக் மற்றும் சாம்சன் ஜோடி 91 ரன் ஜோடி சேர்த்தது. தே கோக் 50 ரன்கள் ஆட்டம் இழக்காமல் டெல்லி அணியை வெற்றி பெற செய்தர். 112 என்ற இலக்கை 13.3 வது ஓவரில் கடந்து டெல்லி IPL 2016 யில் தனது முதல் வெற்றி பெற்றது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப 111/9( வோரா 32, மிஸ்ரா 4/11) டெல்லி டேர்டெவில்ஸ் 113/2 (தே கோக் 59 சாம்சன் 33)

கார்ட்டூன் கேலரி