ஐ.பி.எல். புனே அணியின் தலைவர் தோனி வலைப்பயிற்சி

உலகக்கோப்பை டி-20 முடிந்தவுடன், அடுத்து ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அதன் அட்டவணை :

IPL-2016-Schedule

 

ஐ.பி.எல் தொடங்கியது முதல் இதுவரை சென்னை அணியின் தலைவராக விளையாடிவந்த தோனி , சென்னை அணி முறைகேடு காரணமாக இடைநீக்கம் செய்யப் பட்டதால், இம்முறை அணிமாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரை புதிய அணியான பூனே அணி வாங்கி,  அணித் தலைவராக அறிவித்துள்ளது.

அவர் தற்பொழுது வலைப்பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.

ipl 1

ipl 2

ipl 3

 

மோர்னே மார்கலும் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.ipl morkel1