IPL 2016: குஜராத் லயன்ஸ் இரண்டவது வெற்றி
இன்று ராஜ்கோட் IPL 2016 ஆறாவது போட்டி குஜராத் லயன்ஸ் அணிக்கும் டோனி தலைமைதாங்கும் புனே சூப்பர் கியண்ட்ஸ் அணிக்கு இடையில் நடைபெற்றது. இந்த இரு அணியும் இந்த வருடம் புதிதாக IPL இல் விளையாடும் அணிகளாகும்.
டாஸ் வென்ற தோனி புனே அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரஹானே நான்காவது ஓவரில் தம்பே வீசிய பந்தில் அவுட் ஆனார். பின்னர் டூ பிளஸிஸ் பீட்டர்சன் ஜோடி பொறுப்பான ஆட்டத்தால் பதினான்காம் ஓவரில் 113 ரன் எடுத்த நிலையில் பீட்டர்சன் ப்ரவோவிடம் தனது விக்கெட்ய் இழந்தார். தம்பே, ஜடேஜா மற்றும் பாவுள்கணர் சீரப்பன பந்தது விசில் புனே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. புனே அணியில் அதிகபட்சமாக டூ பிளஸிஸ் 43 பந்துகளில் 69 ரன்களும், பீட்டர்சன் 37 ரன்களும் எடுத்தார். டோனி IPL யில் 3000 ரன்கள் இன்றைய போட்டியில் கடந்தார்.
PhotoGrid_1460656626802
163 என்ற இலக்கை கடக்க பின்ச் மற்றும் மேக்கல்லும் அதிரடி ஆட்டம் மூலம் அறு ஓவர் முடிவில் 60 ரன்கள் எடுத்தனர். தமிழாக வீரர் முருகன் அஸ்வின் பந்தில் இஷாட் சர்மா கேட்ச் கொடுத்து பின்ச் 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்ச் தொடர்ந்து மேக்கல்லும் 48 ரன்கள் எடுத்து இஷாட் சாரம் விடம் அவுட் ஆனார். பிராவோ ரெய்னாவின் பொறுப்பான பேட்டிங் மூலம் 18வது ஓவரில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் புனே அணியை வென்றது.
புனே 163/5 (டூ பிளஸிஸ் 69, பீட்டர்சன் 37, ஜடேஜா 2-18) குஜராத் லயன்ஸ் ( பின்ச் 50, மேக்கல்லும் 48, முருகன் அஸ்வின் 2-31) குஜராத் லயன்ஸ் ஏழு விக்கெட் வித்தியாசத்தில புனேவை வென்றது.