ஐபிஎல் 2020 : மும்பை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

புதாபி

ன்று அபுதாபியில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 2020 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

இன்றைய போட்டி அபுதாபியில் நடைபெறுகின்றது.

ஐபிஎல் தொடரின் 20 ஆம் போட்டியான இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸில் மும்பை அணி வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இதையொட்டி ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச உள்ளது.

ராஜஸ்தான் அணியில் மாறுதல்கள் நடந்துள்ளன.

அந்த அணியில் ராபின் உத்தப்பா, ரியான் பராக், ஜெய்தேவ் உனாகட் வெளியேற்றபட்டு யாஷஸ்வி ஜெய்ஷ்வல், கார்த்திக் தியாகி, அங்கிட் ராஜ்புத் ஆகியோர் சேர்க்கபட்டுள்ளன்ர்.

மும்பை அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.