ஐபிஎல் 2020 : பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

--

புதாபி

ன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

இன்றைய போட்டி அபுதாபியில் நடைபெறுகிறது.

இன்று பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதுகின்றன.

இன்று பஞ்சாப் அணி டாஸ் வென்றுள்ளது.

பஞ்சாப் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

மும்பை அணி பேட்டிங்கில் களத்தில் உள்ளது