ஐ பி எல் 2020 : பஞ்சாப் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது

துபாய்

ன்றைய போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 2020 போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று முதல் போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதி சென்னை வெற்றி அடைந்தது.

இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி மற்றும் டில்லி அணிகள் மோதுகின்றன.

இதில் பஞ்சாப் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இதனால் முதலில் பேட்டிங்கில் டில்லி அணி களம் இறங்க உள்ளது.