ஐபிஎல்: ஐதராபாத்துக்கு 219 ரன் இலக்கு…பெங்களூரு அதிரடி ஆட்டம்

பெங்களூரு:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றை ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.

கொலின் டி கிராண்ட்ஹோம் அதிரடியாக விளையாடி 17 பந்தில் ஒரு பவண்டரி, 4 சிக்சருடன் 40 ரன்களும், சர்பராஸ் கான் 8 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 22 ரன்களும் குவித்தனர். இதையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கடன் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது.