ஐபிஎல்: 187 ரன்கள் குவித்தது டில்லி…ரிஷப் பந்த் சதம்

டில்லி:

ஐபிஎல் போட்டி இன்று டில்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டில்லி டேர்டெவில்ஸ் – அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளும் மோதுகின்றன. டாஸ் வென்ற டில்லி டேர்டெவில்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. ரிஷப் பந்த் 63 பந்தில் 15 பவுண்டரி, 7 சிக்சருடன் 128 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது.டில்லி:

ஐபிஎல் போட்டி இன்று டில்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டில்லி டேர்டெவில்ஸ் – அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளும் மோதுகின்றன. டாஸ் வென்ற டில்லி டேர்டெவில்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. ரிஷப் பந்த் 63 பந்தில் 15 பவுண்டரி, 7 சிக்சருடன் 128 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது.