ஐ.பி.எல் இறுதி போட்டி!! புனேவுக்கு மும்பை 130 ரன் இலக்கு

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி கோலாகலமாக நடந்து வருகிறது. இதன் இறுதி போட்டி இன்று ஐதராபாத்தில் நடக்கிறது.

புனே அணியும், மும்பை அணியும் இறுதி போட்டியில் மோதுகின்றன. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 129 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் 130 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று புனே அணிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மும்பை அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.