மும்பை:

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஐதராபாத் அணி பேட்டிங் செய்தது.

ஆட்ட நேர முடிவில் 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்து 118 ரன்களில் ஆட்டம் இழந்தது. 119 ரன் என்ற எளிதான இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது.