நாளை துவங்குது 14வது ஐபிஎல் சீஸன் – முதல் 5 போட்டிகளின் விபரங்கள்!

சென்னை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், நாளை சென்னையில் துவங்குகிறது 14வது ஐபிஎல் தொடர்.

13வது ஐபிஎல் தொடர் முடிவடைந்து, அடுத்த 6 மாதங்களுக்குள் 14வது ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. அனைத்துப் போட்டிகளும், இந்திய நேரப்படி, இரவு 7.30 மணிக்கு நடைபெறும். மொத்தம் 60 போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதல் 5 போட்டிகளின் விபரம்

ஏப்ரல் 9

மும்பை vs பெங்களூரு – சென்னை மைதானம்

ஏப்ரல் 10

சென்னை vs கொல்கத்தா – மும்பை மைதானம்

ஏப்ரல் 11

ஐதராபாத் vs கொல்கத்தா – சென்னை மைதானம்

ஏப்ரல் 12

ராஜஸ்தான் vs பஞ்சாப் – மும்பை மைதானம்

ஏப்ரல் 13

கொல்கத்தா vs மும்பை – சென்னை மைதானம்