ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு 168 ரன் இலக்கு நிர்ணயித்தது மும்பை

ஜெய்ப்பூர்:

மும்பை இந்தியன்ஸ் அணியும்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று மோதி வருகின்றன.

டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டு இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.