ஐபில்: இன்றைய போட்டிகள் விவரம்!

இந்தூர்,

 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற இருக்கும்  2 போட்டிகள் விவரம்

இதில் இந்தூரில் மாலை 4 மணிக்கு நடக்கும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ரைசிங் புனே சூப்பர்ஜெயின்ட் அணியும் மோத உள்ளன.

தொடர்ந்து இரவு 8 மணிக்கு பெங்களூருவில் நடக்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டில்லி டேர்டெவில்ஸ் அணியும் மோத உள்ளன. (பொதுவான படங்களைப் போட்டுக்கொள்ளலாம்)

Leave a Reply

Your email address will not be published.