வழியனுப்பு போட்டியின்றி ஓய்வுபெற்ற இந்திய வீரர்கள் – இர்பான் பதானின் புதிய யோசனை என்ன?

பரோடா: வழியனுப்பு போட்டியில்லாமல் ஓய்வுபெற்ற முன்னாள் இந்திய வீரர்களுக்கும், இந்நாள் இந்திய வீரர்களுக்கும் தனியான போட்டி நடத்தலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார் இர்ஃபான் பதான்.

முன்னாள் வீரர்கள் 11 பேரை உள்ளடக்கிய ஒரு அணியையும் அறிவித்துள்ளார் இர்பான் பதான்.

1.கவுதம் கம்பீர்

2.வீரேந்திர சேவான்

3.ராகுல் டிராவிட்

  1. விவிஎஸ் லட்சுமண்
  2. யுவ்ராஜ் சிங்
  3. சுரேஷ் ரெய்னா
  4. எம்எஸ் தோனி
  5. இர்பான் பதான்
  6. அஜித் அகர்கர்
  7. ஜாகீர் கான்
  8. பிரக்யான் ஓஜா

மேற்கண்ட 11 பேர் கொண்ட அணியை, தற்போதைய இந்திய அணியுடன் மோதவிட்டு ஒரு போட்டி நடத்தி, அதன்மூலம் வரும் நிதியை நல்ல காரியங்களுக்குச் செலவிடலாம் என்பதே இர்பான் பதானின் யோசனை.