கன்னட நடிகர் தர்ஷன். இவரது மனைவி விஜயலட்சுமி. பெங்களுரு வில் உள்ள குடியிருப்பில் வசிக்கின் றனர்.
விஜயலட்சுமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதை அறிந்து விஜய லட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ’எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட தாக வதந்தி பரவியுள்ளது. அது வெறும் வதந்திதான். நான் நலமாக இருக்கி றேன். இந்த கடினமான நேரத்தில் எல்லோரும் பாது காப்பாக இருங்கள்’ எனக் குறிப்பிடிருக்கிறார்.