சீன மொழியில் ரீமேக் ஆகிறதா ’அசுரன்’..

னுஷ், மஞ்சு வாரியர் நடித்த படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி ஹிட் ஆனதுடன் 100 கோடி வசூல் சாதனையில் இடம் பிடித்தது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு இயக்கி இருந்தார்.


அசுரன் படம் சீன மொழியில் ரீமேக் ஆக உள்ளதாக அங்குள்ள பட நிறுவனம் தெரி வித்தது. இதுகுறித்து அசுரன் பட தயாரிப் பாளர் கூறும்போது.’அசுரன் படத்ததைசீன மொழியில் ரீமேக் செய்யக்கேட்டு யாரும் என்னை அணுகவில்லை. இப்படம் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளி யிடப்படும் அதுவும் கொரோனா தடைகாலம் முடிந்த பிறகுதான் இந்த பணி நடக்கும்’ என்றார்.