நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் வருமான வரி சோதனை?

சென்னை:

ரி எய்ப்பு புகார் காரணமாக பிரபல நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அவரது குடும்பத்தினர் அதை மறுத்துள்ளனர்.

தமிழக திரையுலகில் தனக்கென தனி பாணியில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. அவரது படத்துக்கு தமிழகமக்கள் மத்தியிய்ல நல்ல வரவேற்பு உள்ளது.  அதிகமான படங்களில் நடித்துவருகிறார்.

விஜய் சேதுபதி தற்போது, வெளிப்புறப் படப் பிடிப்பில் இருக்கிறார். இவரது வீடு   கீழ்ப்பாக்கத்தி லும், அலுவலகம் வளசரவாக்கத்திலும் அமைந்துள்ளது.

அவரது வீட்டில் நேற்று  வருமான வரி சோதனை நடைபெற்றததாகவும்.. அப்போது அவரது வீட்டில் இருந்து ஏராளமான ஆவனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும தகவல் வெளியானது.

ஆனால், இந்த  தகவலை விஜய் சேதுபதி தரப்பில் மறுத்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி