கமல், ரஜினி பற்றிய கேள்வி தேவையா?: : செய்தியாளர்களிடம் சீறிய அன்புமணி (வீடியோ)

பா.ம.க. சார்பில் காவிரி ஆறு பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார பயணம்  அக்கட்சியின்  இளைஞர் அணி தலைவர் ர் அன்புமணி   தலைமையில் ஒகேனக்கலில் கடந்த 28–ம் தேதி தொடங்கியது. நேற்று இந்த பிரசார குழு தஞ்சை வந்தடைந்தது.

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அன்புமணி பதிலளித்தார். சில செய்தியாளர்கள், ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது குறித்து  தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த அன்புமணி, “

 

“தமிழகத்தில் குவாரி பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என முக்கியமான பிரச்சினைகள் இருக்கின்றன. நீங்கள் ரஜினி, கமல் என்று அதையே கேட்கிறீர்களே” என்று ஆவேசப்பட்டார்.

அன்புமணியின் கோபத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

அந்த வீடியோ:

 

கார்ட்டூன் கேலரி