ஜாங்கிரி மதுமிதாவுக்கு பிக்பாஸ் நிர்வாகம் அழைப்பா…..!

மூன்றாவது சீஸனுக்குத் தயாராகி விட்டது ‘பிக் பாஸ்’ டீம். இம்முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

கமலை வைத்து போட்டோஷூட், ப்ரமோ வீடியோக்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.இந்த நிகழ்ச்சியில் யார் கலந்துக்கொள்கின்றார்கள் என்ற விவரம் தெரியவில்லை, ஆனால், இதில் கலந்துக்கொள்ளவிருக்கும் மூன்று பிரபலங்கள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர்.சின்னத்திரை சீரியலில்களில் நடித்து வந்த நடிகை ஆல்யா, சாக்‌ஷி அகர்வால் மற்றும் வெள்ளித்திரையில் காமெடியில் கலக்கி வரும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், தில் கலந்துக்கொண்டு இருப்பதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மதுமிதா தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Bigboss, jangiri, madhumitha, vijay tv
-=-