டிகர் கமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசன் தனது பிரிட்டிஷ் நாட்டு காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று பாலிவுட்டில் செய்தி பரவியிருக்கிறது.

ஸ்ருதி ஹாசனின் நீண்ட நாள் நண்பர் மைக்கேல். இவ்ர், நேற்று மும்பை வந்தார். அவரை ஸ்ருதி வரவேற்று தன் காரில் அழைத்துச் சென்றார். இருவரும் கட்டியணைத்து தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர். இதை படம் பிடித்து வெளியிட்டன மும்பை மீடியாக்கள்.

மேலும், “மைக்கேல் கோர்சேல் அடுத்த திங்கட்கிழமை வரை மும்பைில் தான் இருப்பார். இருவரும் திருமணம் செய்து கொள்வது குறித்து முடிவெடுத்துவிட்டனர். ஸ்ருதியின் தந்தை கமலும் ஒப்புக்கொண்டுவிட்டார்” என்று செய்தி வெளியிட்டு வருகின்றன.