அரசியல் தலைவர்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் இது- ஜோதிடர் தகவல்

சென்னை:
லகியல் ஜோதிடத்தில் சூரியனை குறிக்கும் கிரகம் அரசன் , அரசாங்கம் மிகவும் புகழ்பெற்றவர் உயர் பொறுப்பில் இருந்த அரசியல்வாதிகள், கலை எழுத்துத் துறையில் பிரபலமானவர்கள், காவல் துறை மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு ஆபத்து .

ராகு விபத்து காரகன் , மரண காரகன் இவ்விரண்டு கிரகங்களும் அடுத்த நான்கு நாட்களில் மிக நெருங்கிய பாகையில் வருகிறது

அதுவே சூரிய கிரகணமும் ஆகும் இந்த காலகட்டத்தில் உயர்ந்த பொறுப்பில் இருந்த அரசியல்வாதிகள் உயர் பொறுப்பில் வகிக்கும் அரசு அதிகாரிகள் மிகவும் பிரபலம் அடைந்தவர்களுக்கு ஆபத்துகள் ஏற்படலாம்.

இன்னும் ஐந்து தினங்களுக்குள் ஒரு மிகப்பெரிய மரணத்தைப் பற்றிய பேச்சு உலகம் முழுவதும் இருக்கும்.

கார்ட்டூன் கேலரி