தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் காதலர் தினத்தையொட்டி, பிப்ரவரி 12-ம் தேதி வெளியாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ஒய்நாட் ஸ்டுடியோஸ் ‘ஜகமே தந்திரம்’ படத்தை தயாரித்துள்ளது. படத்தில் தனுஷ் ஒரு மதுரை கேங்க்ஸ்டராக நடிக்கிறார். ஜோஜு ஜார்ஜ் மற்றும் கலையரசன் துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஹாலிவுட் நட்சத்திரம் ஜேம்ஸ் காஸ்மோ, இந்தப் படத்தின் மூலம் இந்திய திரையுலகில் அறிமுகமாகிறார்.