நாளை காலை தனுஷ் படம் பற்றி புது அறிவிப்பு..

னுஷ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார், ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்திருக்கிறார், மற்றும் கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக சஷிகாந்த் தயாரித்துள்ளார்.


ஜெகமே தந்திரம் பற்றி பட நிறுவனம் டிவிட்டரில் ஒரு மெசேஜ் வெளியிட்டுள்ளது. அதில்.’நாளை ஜூலை 1ம் தேதி காலை 9 மணிக்கு ஜெகம்மே தந்திரம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகவிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளையொட்டி இந்த அறிவிப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி