D40 அப்டேட் : வெளியானது தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ மோஷன் போஸ்டர்…!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படத்தை YNOT ஸ்டுடியோஸ் & ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது .

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் First மற்றும் மோஷன் போஸ்டர் வரும் 19ஆம் தேதி வெளிவரும் என்று தெரிவித்திருந்தனர். அதன் பின் இப்படத்தின் First லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளிவரும் என்று நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் .

அதன்படி தற்போது வெளியானது D 40 எனும் ஜகமே தந்திரம் மோஷன் போஸ்டர்.