நெட்டிசன்:

(வாட்ஸ்அப் பதிவு)

நேற்று நடைபெற்ற சிவராத்தி விழாவின்போது, ஜக்கி அணிந்திருந்த உடையில் காலுக்கருகில் சிவன் உருவம் பொறித்திருந்தது. இது பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படம் வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது