தி.மு.க.வின் ஜல்லிக்கட்டு போராட்டம்: ஒரே மேடையில் ஸ்டாலின் கனிமொழி

ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக் கோரி, தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

திமுகவும் போராட்டங்கள் நடத்தி வருகின்றது. இந்த நிலையில்,   ஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் முதன் முறையாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினும் கனிமொழி எம்.பியும் ம் ஒரே மேடையில்  கலந்து கொண்டனர்.

ஆனால் கனிமொழிக்கு பேச வாய்ப்பு தரப்படவில்லை. துரை முருகன் , மு.க.ஸ்டாலின் இருவர் மட்டுமே பேசினர்.