ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்!

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் இடத்தில் திடீர் நிலநடுக்கம்ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. சேதம் விவரம் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published.