பிரித்விராஜ் நடிப்பில் ஜனகனமன படத்தின் ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது. காவல் நிலையத்தில் போலீஸ் விசாரிப்பது போல் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, ஸ்ரீ திவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். டியோ ஜோஸ் ஆண்டனி இந்த படத்தை இயக்கியுள்ளார். சுப்ரியா மேனன் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்துள்ளனர்.

ஜனகணமன படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது தான் நடிகர் பிரித்விராஜூக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.