தமிழகத்தில் வரும் 15, 26, 28ந்தேதி ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் வரும் 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், த   ஜனவரி 15 (திருவள்ளுவர் தினம்), ஜனவரி 26 (குடியரசு தினம்), ஜனவரி 28 (வள்ளலார் நினைவு நாள்) ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும்  டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.