ஸ்கிப்பிங்கில் உலக சாதனை படைத்த ஜப்பான் வீரர்

ஜப்பான் நாட்டின் டோக்கியோவை சேர்ந்த ஹிஜிகி இக்குயாமா என்ற ஸ்கிப்பிங் வீரர் மாம்பா ரோப் ஸ்டைலில் 30 விநாடிகளில் 24 ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

japanese

ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்தவர் ஹிஜிகி இக்குயாமா. ஸ்கிப்பிங் வீரரான இவர், உலக சாதனை தினத்தையொட்டி நேற்று 30 விநாடிகளில் 24 ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை படைத்தார். அவர் சாதாரணமான முறையில் அல்லாமல் மாபா ரோப் ஸ்டைலில் ஸ்கிப்பிங் செய்து அசத்தியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தனது முந்தைய சாதனனையை அவர் இதன் மூலம் முறியடித்துள்ளார். இதற்கு முன்பாக ஹிஜிகி இக்குயாமா அதே 30 விநாடிகளில் 22 முறை ஸ்கிப்பிங் செய்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. நேற்று அவர் நிகழ்ச்சிய சாதனை பள்ளி மாணவ மாணவிகள் முன்னிலையில் நடைபெற்றது. அவரது இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடப்பெற்றது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-