நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஆங்கில குறும்படமான ஜங்ஷன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் அவரே இயக்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

நிகழ்ச்சி தொகுப்பாளராக சமீபத்தில் உருவெடுத்த சஞ்சய் சில நாட்கள் கழித்து Siri எனும் குறும்படத்தை இயக்கி நடித்தார்.

இந்நிலையில் சஞ்சய் விஜய் வீடியோ கேம்ஸ் விளையாடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தந்தையுடன் அவர் கேம்ஸ் விளையாடும் புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் தளபதி ரசிகர்கள்.