ஜெ. மறைவு: நாட்டுக்கே மிகப் பெரிய இழப்பு! பாராளுமன்ற சபாநாயகர்

டில்லி,

மறைந்த தமிழக முதல்வருக்கு இன்று பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டினார்.

smithra

இன்று காலை பாராளுமன்றம் கூடியது, அப்போது சபாநாயகர் கூறியதாவது,

சிறந்த நிர்வாகத்தன்மை கொண்டவர் ஜெயலலிதா என்றும், ஜெயலலிதாவின் மறைவு தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டுக்கே மிகப் பெரிய இழப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவு அரசியலில் ஒரு பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது என்றும் கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: country, died, great loss!, india, jayalalitha, Speaker of Parliament, இந்தியா, இழப்பு, சபாநாயகர், ஜெ. மறைவு:, நாட்டுக்கே, பாராளுமன்ற, மிகப் பெரிய
-=-