ஜெ. மறைவு: அரைக்கம்பத்தில் பறக்கும் தி.மு.க. கொடி!

 

15319519_1032936253517251_1701930318_n

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில், எதிர்க்கட்சியான தி.மு.க. கொடியும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் நகர தி.மு.க. அலுவலகத்தில்தான் இப்படி நடந்திருக்கிறது.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தெரிவித்த தி.மு.க பொருளாளருமான மு.க. ஸ்டாலின்,, ஜெயலலிதாவின் பாதங்களை வணக்கி அஞ்சலி செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது.