ஜெயலலிதா உடலுக்கு ஆளுநர், தலைமை நீதிபதி நேரில் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரு உடலுக்கு மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

vidaysagar

தமிழக சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

sk-gowl

 

கார்ட்டூன் கேலரி