அதிமுக புதிய நிர்வாகிகளை அறிவித்தார் ஜெயலலிதா: . பொருளாளராக ஓபிஎஸ் நீடிப்பு, கொ.ப.செ. தம்பித்துரை

download

 

 
சென்னை: அதிமுகவிற்கு புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். கொள்கைப் பரப்பு செயலாளராக தம்பித்துரையும் பொருளாளராக ஓ.பன்னீர் செல்வமும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

அ.தி.மு.க. அவைத்தலைவர் – மதுசூதன்

அ.தி.மு.க., பொருளாளர் – ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலாளர் – தம்பிதுரை அமைப்பு செயலாளர்கள் – வைத்திலிங்கம், விசாலாட்சி நெடுஞ்செழியன்

அ.தி.மு.க. தலைமை செயலாளர் – எடப்பாடி பழனிச்சாமி

அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் – தமிழ்மகன் உசேன்

சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் – ஜஸ்டின் செல்வராஜ்

ஜெயலலிதா பேரவை செயலாளர் – அமைச்சர் உதயகுமார்

தேர்தல் பிரிவு செயலாளர் – பொள்ளாச்சி ஜெயராமன்

அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் – சின்னசாமி

அ.தி.மு.க. மருத்துவ அணி செயலாளர் – டாக்டர் வேணுகோபால்